Friday, March 5, 2010

சுவாமி- அரசானந்தா சாரு நிவேதிதா பற்றி இயற்றியுள்ள பாடல்

உன்மத்த நிலை என்பாய்
ஊருக்கு அது பற்றி உபதேசிப்பாய்
பம்மாத்து புருடாவிட்டு
பன்னாட்டு மக்களையும்
இந்நாட்டு குடிகளையும்
இன்பம் இங்கிருக்கிறதென்று
துன்பம்தனில் தள்ளிவிடுவாய்
மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு
எனக்குத்தான் விசிறிகள் அதிகமென்பாய்
சுஜாதவிற்கு அடுத்து நான் என்பாய்
பெரிய புடுங்கியென
உனக்கு நீயே புகழாரம் சூடிக்கொள்வாய்
கலைஞானி இசைஞானி(நி)களை பார்த்து
பயப்பட்டு ஏதேதோ அவர்கள் பற்றி உளறிவைப்பாய்
சமுத்திரங்களைப் கண்டு
ஒரு துளி மூத்திரம் முனகுவதுபோல.......

ஜெயகாந்தன் காட்டியது இருள் என்பாய்
நான் உங்களுக்கு காட்டுவது ஞான ஒளியென்பாய்
இந்தியா ஒரு நரகம் என்பாய்
ஒயினுக்கு தொட்டுக் கொள்ள
நல்ல ஊறுகாய் இல்லை என்பாய்
எனக்கு பிடித்த விலையுயர்ந்த ஒயினை
என்னை பார்க்க வருபவர்கள் வாங்கியாருங்கள் என்பாய்
தமிழ் நாட்டுக்கு தகுதியில்லை
என்னை தூக்கிவைத்து கொண்டாட என்பாய்
பன்னாட பன்னாட என்றொரு
பட்டைபெயர் உனக்கு இல்லை என்பாய்
பன்னாடை கூட சிறு நெருப்பு பொறிபட்டு
தன்னை எரித்து பஷ்பமாகி ஏதாவது ஒன்றை
வேக வைக்கும் நீ அதற்கு கூட
உதவமாட்டாய் என சொன்னால்
இதையும் நீ ஏற்கமாட்டாய்...........

பின் நவீனத்துவ வாதி என்பாய்
சீக்கு வந்து படுத்து கிடக்கையில்
வியாதி நீக்கினான் ஒரு
பொறம்போக்கு நித்யானந்தன் என்பாய்
காமம் பற்றி எல்லாம் தெரிந்தவன்போல்
கமரி கமரி பேசிக்கொ(ல்)வாய்
அரசனைப் போல் வாழ்கிறேன் என்பாய்
ஆனால் என் வங்கிக் கணக்கில் பணம்
போடு என எண்ணிலக்கங்களை கொடுப்பாய்
கோப்பையிலே என் குடியிருப்பு
என கூவிக் கொள்வாய்
மதிவினுடைய நுட்பம் தெரியாமல்
மதிகெட்டு பேசுவாய்..........

வசைபாடுவதில் நீ வல்லவன் என
உனை நீயே கிணற்று தவளையாய் அறிந்துகொள்வாய்
மற்றவர்களை குறை கூறுவதில்
வள்ளல் நீயென உனக்குள்ளே குறைபடுவாய்
குறைமனதுடன் நிறைகுடங்களை நோக்கி
குமுறிக் கொண்டு குட்டு வாங்கிவருவாய்
நெட்டு கழண்டு திரிவாய்
திருவண்ணாமலை சித்தரிடம் ஏமாந்தேன் என்பாய்
தன்னை புத்தன் என சொல்லிக்கொண்ட
பரதேசி பேமாணி நித்தியானந்தன் துதிபடி
தினமும் தொழுது வருவாய்.............

இலக்கிய உலகில் மாமாவேலை
செய்வது பற்றி மாமாங்கமாய் பேசிவருவாய்
பிறர் படைப்பை திருடி
உனது கைவண்ணம் என்பாய்
வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் நான் என்பாய்
ஆனால் உனை சீண்டுவார் யாரென்று
இபோழுது நீ கற்பனை செய்துகொள்வாய்
சீக்கு வந்து நொந்து கிடந்தேன்
பெங்களூரிலிருந்து என்னை
அந்த பொறம்போக்கு காப்பாற்றினான் என்பாய்........

விழுப்புரத்தில் காட்சி தந்தான்
ஆனால் அவன் பெங்களூரிலிருந்தான் என்பாய்
நான் இருபத்திரடாண்டு காலமாய்
இங்குதான் சஞ்சாரிக்கிறேன்
ஒருமுறை கூட அந்த போடுகால்
எனக்கு புறமுதுகைக்கூட கட்டியதில்லை
என நான் சொன்னால்
பொய் சொல்கிறேன் எனசொல்வாய்
லுக் சென்ற சொம்பு கொண்டு
மறைமுகமாக நின்றுகொண்டு
அம்பெய்து எனைதாக்க எத்தனித்து
அதனாவியையும் சேர்த்து துறக்க வைப்பாய்
கடைசியில் பெருமாள் கடிதம் எழுதி
வீரன் நீயென வாய்விட்டு சிரிப்பாய்...........

அய்யய்யோ அய்யய்யோ
மூச்சு முட்ட அடிக்கும் பொழுதும்
வலிக்கவில்லை என சொல்லி
சொலல்வல்லன் சோர்விலான்
என சப்பை கட்டு கட்டிக்கொள்வாய்
புற்றுநோயை குணப்படுத்துபவன்
உன் புண்ணுக்கு மருந்தின்னும் தராமல்
புறமுதுகிட்டு ஓடிவிட்டான்
புல்லுருவி என நிருபித்துவிட்டான்
இனி உன் கதியென்ன
எந்த போலியின்
கொள்கை பரப்பப்போகிறீர்கள்

-சுவாமி-அரசானந்தா

இந்த வார சிந்தனை
"சுகம் ஜோக்கா......... பகம் பக்கா
உறை தவிர் ஊர் உண்டாக்கு" ...............
சுகம் பவ்வா........... இது ஒரு ஆனந்த அனுபவம்

-தொடரும்

1 comment:

  1. //லுக் சென்ற சொம்பு கொண்டு//

    புரியல!

    ReplyDelete